Click to Watch in HD > ஆணின் விந்தின் நிறத்தை வைத்து ஆரோக்கியம் அறிவது எப்படி?

Watch விந்து என்பது ஆண்களின் உச்சநிலையின் போது வெளிவரும் திரவம். பெண்களின் கரு முட்டையுடன் இது இணைவதன் மூலமாக தான் கருவுறுதல் உருவாகிறது. விந்து ஆண்களின் சிறுநீர் வழி குழாய் வழியாக வெளிப்படும். பொதுவாக ஒருமுறை விந்து வெளியேறும் போது ஐந்து மில்லி அளவு வெளிப்படும்.

  • 1
    Loading